மதுரை ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளை எதிர்த்து வர்க்கப் போராட்டத்தை வலுப்படுத்துவோம்! சிபிஎம் மாநில மாநாடு அறைகூவல் நமது நிருபர் மார்ச் 30, 2022 ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளை எதிர்த்து வர்க்கப் போராட்டத்தை வலுப்படுத்துவோம் என சிபிஎம் மாநில மாநாட்டில் அறைகூவல்